Ajith and Riya SumanAjith and Riya Suman
அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வந்தது.
இதை தொடர்ந்து தற்போது அஜித் வலிமை படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சீறு படத்தில் ஹீரோயினாக நடித்த ரியா சுமன் அஜித் குறித்து பேசியுள்ளார்.
இதில் தொகுப்பாளர் ‘உங்களுக்கு எப்படிப்பட்ட நடிகர் கணவராக வரவேண்டும்?’ என கேட்டனர்.
அதற்கு ரியா ‘அஜித் சார் போல் இருந்தால் ஓகே’ என்று பதில் அளித்துள்ளார், சீறு நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது, அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரியா கலந்துக்கொண்டு வருகின்றார்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…