Thala Ajith
அஜித் தமிழ் சினிமாவிற்கே ஒரு தனி வழியை காண்பித்தவர். மற்ற நடிகர்கள் தங்களது படத்திற்காக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதில்லை. ஆனால் இவரது படங்கள் செய்யும் கலெக்ஷன் படு மாஸாக இருக்கும்.
அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் RED. இப்படத்தை இயக்கிய சிங்கம்புலி அண்மையில் ஒரு பேட்டியில் அஜித்திடம் இருக்கும் நல்ல குணங்கள் என்ன என்று கூறியுள்ளார்.
அதில் அவர், நல்ல மனிதர், செய்யும் உதவியை யாருக்கும் தெரியாமல் செய்வார், மனதில் பட்டதை அப்படியே கூறிவிடுவார்.
வாழ்க்கையில் நிறைய ரிஸ்க் எடுப்பார், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் அவர் என கூறியுள்ளார்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…