Thalapathy 65
விஜய் இப்போது நடித்துவரும் படம் மாஸ்டர். 64வது படமான இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தில் மருத்துவ படிப்பை பற்றி விஜய் முக்கியமாக பேசுவதாக தகவல் வருகின்றன. இந்த நிலையில் தான் விஜய்யின் 65வது படத்தின் செய்திகள் வருகின்றன.
நிறைய இயக்குனர்களின் பெயர் அடிபடுகிறது, இப்போது ஒரு புது தகவல்.
சன் பிக்சர்ஸ் விஜய்யின் 65வது படத்தை தயாரிக்கிறார்களாம். அவர்கள் அடங்க மறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக சம்பளமும் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் விஜய் தரப்பில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யவில்லை என்கின்றனர்.
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…
சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள்,…