zee-clarification-about-sita-raman
ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
தொடங்கிய நாள் முதல் தற்போது வரை டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த சீரியலில் நாயகியாக ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்காரி நடித்து வர ரேஷ்மா பசுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பிரியங்காவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற இந்த நிலையில் அவர் இது சீரியலில் இருந்து விலகப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து தொலைக்காட்சி தரப்பில் விசாரிக்கையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை அல்ல, பிரியங்கா இந்த சீரியலில் மிகவும் விருப்பப்பட்டு தான் நடித்து வருகிறார். அவருக்கு சீரியலில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது, தொடர்ந்து சீதாவாக பிரியங்கா நல்காரி நடிப்பார் என தெரிவிக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…