benifits drinking of thaaipaal
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக தாய் பாலில் வைட்டமின்கள் தாதுக்கள் ஊட்டச்சத்துக்கான அனைத்தும் நிறைந்துள்ளது தாய்ப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பொறுப்பு இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து குழந்தையை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமான உறுப்புகளில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கவும் எளிதாக ஜீரணிக்கவும் உதவும்.
மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தாது தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் குறைவான மருத்துவமனை சேர்க்கை விதித்தையும் சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு உள்ளனர்
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்..
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…