Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யின் மகன் யாருடைய தீவிர ரசிகர் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Yuvan Shankar Raja About Jackson Sanjay

இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் இசை வாரிசான இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிவிட்டது.

விஜய்யின் மகன் இவருடைய வெறித்தனமான ரசிகரா?? ஓபனாக பேசிய டாப் பிரபலம் – வைரல் வீடியோ
இதனை கொண்டாடும் வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இத்தனை வருடங்களாக தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு யுவன் சங்கர் ராஜா நன்றி கூறினார். மேலும் 25 ஆண்டுகள் போனதே தெரியவில்லை.

தளபதி விஜயின் மகன் தன்னுடைய தீவிர ரசிகர். அவர் யுவனிஸம் டி ஷர்ட்டை அணிந்த புகைப்படத்தை தளபதி விஜய் தனக்கு அனுப்பி வைத்திருந்தார் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.