எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை இரண்டாவது முறையாக தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.
கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். யுவன் இசையில் அஜித்தின் மாஸ் நடிப்பு எனபதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் வலிமை படத்தை குறித்து கேள்வி எழுந்த போது ” வலிமை படம் செம்ம மாஸா இருக்கும் ” என கூறியுள்ளார்.
அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருந்த அஜித்தின் வெறித்தமான ரசிகர்கள், இதனை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றனர்.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…