தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹீமா குரோஷி நாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் எச் வினோத் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர். அஜித் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வலிமை படத்தை செய் மாஸாக உருவாக்குமாறு தெரிவித்து வந்தனர்.
யுவன் சங்கர் ராஜாவும் இயக்குனர் வினோத்துக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Happy birthday #Hvinoth God bless you. Wishing you all the success and happiness. ???????????????????????? #Valimai
— Raja yuvan (@thisisysr) September 6, 2020
யுவனின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் தலைவா அப்படியே அப்டேட் ஒன்னு வாங்கி தாங்க என கேட்டுள்ளார்.
Thalaiva update ethachu ketu vagi thanga
— ❤மனிதன்???? (@kadavul25) September 6, 2020
இதற்கு யுவன் சங்கர் ராஜா விரைவில் அப்டேட் வெளியாகும் என பதிலளித்துள்ளார். இதன் காரணமாக தல அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
It'll come soon….
— Raja yuvan (@thisisysr) September 6, 2020
கமெண்ட் பாக்ஸ்களில் தலைவா நீ கிரேட் என கொண்டாடி வருகின்றனர்.

