yogi babu join with thala ajith
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
கொரோனா காரணமாக நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.
2 வாரங்களாக நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நேற்று தான் நடிகர் அஜித் கலந்துகொண்டார்.
இந்நிலையில் தல அஜித்தை தொடர்ந்து தற்போது முன்னணி காமெடி பிரபலமான நடிகர் யோகி பாபு வலிமை படத்தின் படப்பிடிப்பில் இணையப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முழு வீச்சாக நடைபெற்று வரும் வலிமை படப்பிடிப்பு கூடிய விரைவில் நிறைவு பெற்று, அடுத்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…