கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை த்ரிஷா.. அந்த அழகிய புகைப்படத்தை பாருங்க

நடிகை த்ரிஷா தமிழ் திரையுலகிற்கு சூர்யா நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் விக்ரம், விஜய், அஜித், கமல், ரஜினி, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து 18 வருடங்களாக தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக பணிபுரிந்துள்ளார் த்ரிஷா.

இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்ட்டிவாகவே இருந்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

Suresh

Recent Posts

Mudhal Parvai Lyrical Video

Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

9 hours ago

MANASU THANNALA Lyrical Video

MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…

10 hours ago

Karuppu Aadu Lyrical Video

Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal

10 hours ago

All Pass Teaser

All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…

10 hours ago

Atrocity Music Video

Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…

10 hours ago

100 கிலோ எடையால் அவதி… மனம் திறந்த விஸ்மயா மோகன்லால்!

நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…

10 hours ago