Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா..வைரலாகும் புகைப்படம்

yashika latest photos-trolls

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த யாஷிகா கார் விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் instagram பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட கர்சிப்பை மேலாடை ஆக்கிட்டீங்களா என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.