Yashika Anand in Glamour Photos viral
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் வரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியின் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களை கவர்ச்சி போட்டோக்களால் அலங்கரித்து வந்த யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் காரில் மகாபலிபுரம் சென்ற போது விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் சேதமடைந்தன.
அதன் பிறகு தீவிர சிகிச்சை எடுத்து வந்த யாஷிகா தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஜொலிக்கும் உடையில் தொடை மற்றும் முன் அழகு என இரண்டும் தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…