Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் கவர்ச்சி வீடியோ. ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் யாஷிகா

yashika-aannand-latest-reels

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் கார் விபத்தில் சிகிச்சை பெற்று ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தினம் ஒரு போட்டோ என ஒவ்வொரு நாளும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதுவரை வெளியிட்ட போட்டோக்களை ஒன்று சேர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உங்க ஃபேவரைட் லுக் எது என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதோ அந்த வீடியோ