தளபதி செய்த செயல்.வைரலாகும் வீடியோவால் குவியும் வாழ்த்து

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் லியோ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் இதற்கிடையில் அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கியே பல செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில்  உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 234 தொகுதிகளில் இலவச மதிய உணவை வழங்கி வருகிறார்.

இதற்கான அறிவிப்பை அவரது விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதன்படி,  விலை இல்லா மதிய உணவினை பல பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

9 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

9 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

1 day ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

1 day ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

1 day ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 day ago