baakiyalakshmi serial upcoming-promo-for-june-1st-week
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் வரும் வாரத்தில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் பாக்கியா, எழில், அமிர்தா ஜெனி, செழியன் இனிய என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க இதுவும் என் ஃபேமிலி தானே நானும் போய் உட்காருவேன் என கோபி உள்ளே வந்து என்ன காமெடின்னு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல என்று எழில் பக்கத்தில் உட்காருகிறார்.
எழில் அவங்க அவங்க என்று சொல்ல கோபி யார் என்று கேட்க அதான் ராதிகா என்று கொளுத்தி போட பயந்து நடுங்கும் கோபி நான் காபி குடிக்கல என அலறுகிறார். இதனால் மொத்த குடும்பமும் கோபியை பார்த்து சிரிக்கிறது.
இது குறித்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…