Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா.? சாந்தனு ஓபன் டாக்.!!

Will you join Vijay's Tamilaga Vettri Kazhagam party? Shantanu Open talk.!

80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனுவிடம் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சாந்தனு முதலில் நான் சினிமாவில் வெற்றி பெறுகிறேன் அதன் பிறகு மற்றதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Will you join Vijay's Tamilaga Vettri Kazhagam party? Shantanu Open talk.!
Will you join Vijay’s Tamilaga Vettri Kazhagam party? Shantanu Open talk.!