Will Ajith's strength movie collect so many crores on the first day alone
நடிகர் அஜித் படங்கள் நடிப்பதை தாண்டி சமையல், போட்டோ கிராபி, தோட்டம் அமைப்பது, பைக்கில் சுற்றுலா செல்வது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதெல்லாம் அவர் செய்வதாக மக்களுக்கு தெரியவந்த விஷயம், வெளியே தெரியாமல் அவர் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
அஜித் அண்மையில் இனி தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜித் அல்லது ஏகே போன்று கூட அழைக்கலாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் தான் உள்ளது.
தற்போது படம் குறித்து வந்துள்ள விஷயம் என்னவென்றால் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 38 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு இருக்கதாக கூறப்படுகிறது. முதல் நாள் முதல் காட்சியை இரவு 1 மணிக்கு எல்லாம் வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…