மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பரவால்ல உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது ஆனால் சில பழங்கள் மழைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது அப்படி மழை காலங்களில் சாப்பிடக்கூடாத பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலங்களில் முதலாம் பழம் வேகமாக புளித்து விடும் எதனால் பாக்டீரியாக்களை இனப்பெருக்கம் அதிகமாகிவிடும் இதனால் அந்த பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
மேலும் மழைக்காலங்களில் செரிமானம் குறைவாக இருக்கும் என்பதால் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடும் போது அஜீரணத்திற்கு வழி வகுக்கும்.
அண்ணாச்சி பழம் சாப்பிட்டால் இருமல் சளி மற்றும் வயிறு தொந்தரவு பிரச்சனை இருக்கக்கூடும்.
மேலும் மாம்பழம் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
உணவுகள் உண்ணுவதும் பழங்கள் எடுத்துக் கொள்வதும் உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும் அதனை மழைக்காலங்களில் சாப்பிடும் போது கவனமாக சாப்பிடுவது நல்லது.

