உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும். வாங்க பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமன். உடல் பருமன் வந்தாலே பல்வேறு டயட்டுகளும், உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம் .குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடனும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதிலும் மிகவும் கவனத்துடன் இருப்பார்கள். அப்படி உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க முதலில் சாப்பிட வேண்டியது சர்க்கரை வள்ளி கிழங்கு. இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் கேரட் மற்றும் பீட்ரூட் சாப்பிடும் போது அது உடலுக்கு தேவையான ரத்த உற்பத்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக உடல் எடையை குறைக்க முக்கியமான காய்கறிகளில் நூக்கல் .இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…