கரிகாலன் செய்த வேலை. அப்பத்தா கேட்ட கேள்வி. இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பத்தா ஈஸ்வரியிடம் வந்து ஜீவானந்தம் இன்னும் வரல, போன் ஸ்விட்ச் ஆப்னு வருது, உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க ஈஸ்வரி முழிக்கிறார்.

அதை தொடர்ந்து கரிகாலன் இவரை அந்த கௌதம் பையன் கடத்தியது தான் உங்களுக்கு தெரியும், இவர் எப்படி அங்க போனாருனு தெரியுமா என குணசேகரனிடம் கோர்த்து விடுகிறார்.

பிறகு ஜீவானந்தத்துடன் இருக்கும் முஸ்லிம் பெண் போன் செய்து வீட்டுக்கு வெளியில் இருப்பதாக சொல்லி கூப்பிட இவர்களும் கிளம்பி செல்ல ஜான்சி ராணி இதை நோட்டம் விடுகிறார்

Ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

மும்பையில் ரூ.30 கோடிக்கு சொத்தை வாங்கிய யாஷ்!

கன்னட திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் யாஷ், ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா முழுவதும்…

1 hour ago

பாக்ஸ் ஆஃபீஸை அதிரவைக்கும் ‘கருப்பு’

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 hours ago

பரிமளா அண்ட் கோ- திரை விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம் - ஊர்வசி தம்பதியினர், தங்களது இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். எப்போதும்…

3 hours ago

பெத்தி – திரை விமர்சனம்

மலைக் கிராமத்தில் வாழும் இளைஞரான ராம் சரண், திறமையான கிரிக்கெட் வீரராக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். ஆனால் அவரது திறமைக்கு…

3 hours ago

Sigma Style Music Video

Sigma Style Music Video | Sigma (Tamil) | Jason Sanjay | Sundeep Kishan, Faria Abdullah…

9 hours ago

God Mode Video Song

God Mode Video Song | Suriya's Karuppu | RJ Balaji | ‪Sai Abhyankkar‬ | Dream…

9 hours ago