Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வார டிஆர்பி இல் மாஸ் காட்டும் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட், வேகமாக முன்னேறிய பாக்கியலட்சுமி

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சி குறித்த ரேட்டிங் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது பார்க் நிறுவனம்.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 10 லிஸ்ட் வெளியாகி உள்ளது. அந்த லிஸ்ட்டில் பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங்கில் பரபரவென உயர்ந்து சிங்க பெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

சிறகடிக்க ஆசை
கயல்
பாக்கியலட்சுமி
சிங்க பெண்ணே
மருமகள்
வானத்தை போல
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சுந்தரி
மல்லி
ஆஹா கல்யாணம்

Week 30 in Top 10 Serials of Tamil Chinnathirai update
Week 30 in Top 10 Serials of Tamil Chinnathirai update