water melon star Diwakar visited Swami at Tiruvottiyur temple to ask for marriage..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில் நடந்தது. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் இடம் பெற்று இருந்தார்.
20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் தற்போது திருவொற்றியூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் அதற்கான காரணத்தை கூறிய திவாகர் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது என்று சொல்றாங்க அதெல்லாம் பொய் நான் சிங்கிள் எனக்கு நல்ல மனைவி வேண்டும் அதற்காகத்தான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறியிருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கருப்பு படத்தை பார்த்துவிட்டு சாய் அபயங்கர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு காமெடி நடிகர் வையாபுரி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தலைவர் 173 படம் குறித்த சிந்தி சக்கரவர்த்தி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து புத்தகம்,ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது…
தமிழ் சினிமாவில் 80s மற்றும் 90s களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.…
முத்து மீது பழிவிழ ரவி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…