xr:d:DAFai1D3-7k:176,j:6524993358585560276,t:23091911
கெட்ட கொழுப்பை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான்.இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படுகிறது. அதனை குறைக்க பல்வேறு டயட்டுகளும் ,உடற்பயிற்சி செய்வார்கள் ஆனால் ஆரோக்கியமான முறையில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அவகெடோ சாப்பிடுவதால் இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் இதில் கால்சியம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
உலர்ந்த பழ வகைகள் மற்றும் பச்சை காய்கறிகள் சாப்பிடலாம். மேலும் முழு தானியங்கள் மற்றும் பூண்டு உணவில் சேர்க்க வேண்டும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India
Sulochana Lyrical Video | Sigma | Catherine Tresa Alexander | Sundeep | Faria | Thaman…
Raatchasiye Video Song | Mandavetti | Vaikom Vijayalakshmi | Deepak Venugopal | Komalee Prasad