உடல் பருமனை குறைக்க சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றன. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது பற்றி பார்க்கலாம்.
முதலாவதாக சாப்பிட வேண்டியது வாழைப்பழம். நம் அன்றாடம் உணவில் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இது மட்டும் இல்லாமல் ஆளி விதைகள் சாப்பிடும் போது எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும்.
மேலும் புரதம நிறைந்த மீன் சாப்பிட்டால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் இருக்கிறது.
குறிப்பாக உணவில் கொண்டைக்கடலை சேர்த்து சாப்பிடும் போது உடல் எடை குறைக்க வழிவகுக்கும்.
இறுதியாக உணவில் ராஜ்மா சேர்க்கும் போது அதில் இருக்கும் பொட்டாசியம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.