விஜய் டிவியில் உள்ள பிரபல தொகுப்பாளினி களில் ஒருவர்தான் விஜே ரம்யா. ஒரு காலகட்டத்தில் இவர் விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளினியாக பணியாற்றியிருந்தார். அதன் பிறகு காதல் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாட்டின் காரணத்தால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் தற்போது வெள்ளித்திரையின் பிரஸ்மீட்டில் தொகுப்பாளினியாக இருக்கிறார். இதனைத்தொடர்ந்து சில படங்களில் முக்கியமான சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன்பின் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து உடற் பயிற்சி மற்றும் யோகாசனங்கள் பற்றிய வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு கொண்டிருப்பார்.
பின்னர் விஜே ரம்யா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதோடு அவரின் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில் டைட்டாக உடற்பயிற்சி செய்யும் உடையை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.
View this post on Instagram