Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போட்டோ ஷூட்டில் போஸ் கொடுத்த vj பிரியங்கா.. வைரலாகும் புகைப்படம்

Vj Priyanka in Latest Photoshoot Photo

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுற்றுலா சென்று ஊர் சுற்றியுள்ளார்.

இந்த நிலையில் பிரியங்கா விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றனர்.