பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார் விஜே மணிமேகலை.
சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளனியாக பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்
தற்போது புதிதாக 2000 சதுர அடியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை மணிமேகலை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோவை அவரது youtube பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இவர்களது வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..