VJ Jacqueline About Marriage
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணித்த தொடங்கி அதன் பின்னர் எண்ணிக்கையில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்தவர் ஜாக்குலின். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அப்போது பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்க அதற்கு ஜாக்குலின் நான் 2045-ல் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
பாட்டியான பிறகு கல்யாணம் பண்ணா என்ன? பண்ணலனா என்ன என ரசிகர்கள் கிண்டலடித்து 8வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கல்யாணம் எப்போது என கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் கூட நக்கலா என கூறி வருகின்றனர்.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…