Actress Nayanthara Decision on Baby Plan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும் விக்னேஷ் சிவனை நீண்ட வருடங்களாக காதலித்து வரும் நயன்தாரா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டு வருகிறது. இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் கோயில் ஒன்றுக்குச் சென்றிருந்த போது நெற்றி உச்சியில் குங்குமம் வைத்து இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய அழகுக்காவும் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…