தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனது பள்ளி பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சில மாதங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது வரை சிங்கிளாக இருந்து வரும் இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி தற்போது சில்க் சேரியில் க்யூட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram