தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அஞ்சனா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் பிரபல நடிகர் சந்திரமௌலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் ஓய்வெடுக்க அஞ்சனா குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்தார். தற்போது வரை இவர் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட இது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
View this post on Instagram