ஷாப்பிங் போன இடத்தில் விலையைக் கேட்டு ஆடைகளை மொத்தமாக அள்ளிச் சென்றுள்ளார் தொகுப்பாளினி அகல்யா.
தமிழ் சின்னத்திரையில் ஆதித்யா தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அகல்யா. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இவர் சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அந்த லிஸ்டில் தற்போது அகல்யாவும் இணைந்துள்ளார்.

vj agalya shopping with velavan stores
ஷாப்பிங் செய்யப்போன இவர் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்து விலையையும் கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார். குறைந்த விலையில் இவ்வளவு தரமான ஆடை ஆபரணங்களா என அனைத்தையும் அள்ளிச் சென்றுள்ளார்.

vj agalya shopping with velavan stores
இவரது ஷாப்பிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.