அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார் . இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் .
இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9 வது தயாரிப்பாகும் . தமிழில் லென்ஸ் , வெள்ளை யானை ,மற்றும் திட்டம் இரண்டு படங்களை தொடர்ந்து 4 வது தயாரிப்பாகும் .
2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலும் , ஆர்யாவும் இணைந்து நடித்தனர் . 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த கூட்டணி இணைத்துள்ளது . இந்த திரைப்படம் விஷாலின் 30 படம் மற்றும் ஆர்யாவின் 32 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் ராமோஜி ராம் பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது . இதர தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…