தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் விருமன்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலான படம் குறித்த விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் படம் ஆக்சன், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக சூப்பர் சூப்பராக இருப்பதாக கூறி வருகின்றனர். சில விமர்சனங்கள் இதோ உங்களுக்காக
https://t.co/Z1G4Zb9hEa#Viruman sure blockbuster இது தான் குடும்பங்கள் வெற்றித்திரைப்படம் @Karthi_Offl @AditiShankarofl @dir_muthaiya @thisisysr vintage Yuvan vibe இந்த யுவனைத்தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தோம் ???????????????? title card bgm ????????????????
— navaneeth_Subramanian (@navaneethsubram) August 12, 2022
#Viruman Good #WOM from General Audience,fans and family Audiences pouring!!!!! Hope it makes a #Blockbuster combo after #Komban
— #Cinematic Status???? (@jaga9600) August 12, 2022
#Viruman First Half Over …
Predictable Story..
Mass Overload @Karthi_Offl
Ex-spicelly Intervel Dialogue ❤️@AditiShankarofl Pair ????@thisisysr Heroine Ku Thani bgm ethir pathen ????..Michapadi ????????@dir_muthaiya Yov Mama ???? You Beauty..
Waiting For #2ndhalf— KarmA voX Gobi????️ (@KarmAvoXGobi) August 12, 2022
#Viruman Vendran ????
SureShot Sambavam ????
— Sabari_Suriya (@iamsabarihere) August 12, 2022