தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். நடிப்பு அரக்கனாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
மகான் படத்தில் நடித்து முடித்த விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கோலார் தங்கவயல் பின்னணியை வைத்து வரலாற்று திரைப்படம் ஆக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சியான் விக்ரம் இந்த படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 28 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India
Sulochana Lyrical Video | Sigma | Catherine Tresa Alexander | Sundeep | Faria | Thaman…
Raatchasiye Video Song | Mandavetti | Vaikom Vijayalakshmi | Deepak Venugopal | Komalee Prasad