vikram-ott-release-date update
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
உலகம் முழுவதும் இந்த படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி பாகுபலி-2 சாதனையை முறியடித்துள்ளது.
வெகு விரைவில் 500 கோடி வசூலை இந்தத் திரைப்படம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை எட்டாம் தேதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினர் தங்களது 16வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கணவர் சிவகார்த்திகேயனுடன்…
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…