விகடன் சின்னத்திரை விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. Best Supporting Actor – Male
S.T.P.ரோசரி (பாக்கியலட்சுமி) – விஜய் டி.வி
2. Best Supporting Actress – Female
கனிகா (எதிர்நீச்சல்) – சன் டி.வி
3. Best Actor Negative Role
‘பூவிலங்கு’ மோகன் (அண்ணா) – ஜீ தமிழ் டி.வி
4. Best Actress Negative Role
ராணி (பாண்டவர் இல்லம்) – சன் டி.வி
5. சிறந்த இயக்குநர்
S.குமரன் ( சிறகடிக்க ஆசை / தமிழும் சரஸ்வதியும் ) – விஜய் டி.வி
6. சிறந்த இயக்குநர்
V. திருச்செல்வம் (எதிர்நீச்சல்) – சன் டி.வி
7. சிறந்த திரைக்கதை
அய்யப்பன் சபாபதி (கயல்) – சன் டி.வி
8. சிறந்த நகைச்சுவை நடிகர்
விமல் குமார் (எதிர்நீச்சல்) – சன் டி.வி
9. சிறந்த நகைச்சுவை நடிகை
ஹரிப்ரியா இசை (எதிர்நீச்சல்) – சன் டி.வி
10. சிறந்த தொகுப்பாளர்
பிரியங்கா தேஷ்பாண்டே (Super Singer / Start Music) – விஜய் டி.வி
11. Face of Tamil Television
‘நீயா நானா’ கோபிநாத் – விஜய் டி.வி
12. சிறந்த தொலைக்காட்சித் தொடர்
எதிர்நீச்சல் – சன் டி.வி
13. Promising Talent of the year
வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை) – விஜய் டி.வி
வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை) – விஜய் டி.வி
14. சிறந்த வசனகர்த்தா
பிரியா தம்பி (பாண்டியன் ஸ்டோர்ஸ் / பாக்கியலட்சுமி) – விஜய் டி.வி
15. Best Voice Over Artist
கல்யாணி அன்பழகன் (சிறகடிக்க ஆசை) – விஜய் டி.வி
16. சிறந்த குழந்தை நட்சத்திரம்
ஆழியா செந்தில்குமார் (மோதலும் காதலும்) – விஜய் டி.வி
17. சிறந்த ஒளிப்பதிவாளர்
சந்தானம் (எதிர்நீச்சல்) – சன் டி.வி
18. சிறந்த படத்தொகுப்பாளர்
பி.சந்துரு (சிறகடிக்க ஆசை / தமிழும் சரஸ்வதியும்) – விஜய் டி.வி
19. சிறந்த செய்தி வாசிப்பாளர்
ரத்னா சிவராமன் (சன் டி.வி)
20. Best News Anchor
க.கார்த்திகேயன் (புதிய தலைமுறை)
21. Favourite Actor
கார்த்திக் ராஜ் (கார்த்திகை தீபம்) – ஜீ தமிழ் டி.வி
22. Favourite Actress
சைத்ரா (கயல்) – சன் டி.வி
23. Favourite Reality Show
Sa Re Ga Ma Pa Seniors Season 3 – ஜீ தமிழ் டி.வி
24. Favourite Family
‘சிறகடிக்க ஆசை’ குடும்பம் – விஜய் டி.வி
25. Favourite Mamiyar – Marumagal
மீரா கிருஷ்ணா – அர்த்திகா (கார்த்திகை தீபம்) – ஜீ தமிழ் டி.வி
26. Favourite Amma
மாளவிகா அவினாஷ் (கண்ணெதிரே தோன்றினாள்) – கலைஞர் டி.வி
27. Television Talk of the Year
மாரிமுத்து (எதிர்நீச்சல்) – சன் டி.வி
28. Evergreen Star Of Tamil Television
ராதிகா சரத்குமார்
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…