vijaytv kpy bala reply to haters
விமர்சிப்பவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் KPY பாலா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிரபலமடைந்தார்.
தற்போது பாலா ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, படிக்க பணம் இல்லாதவர்களுக்கு உதவுவது, விவசாயிகளுக்கு உதவுவது என பல நன்மைகளை செய்து வருகிறார்.
இது மட்டும் இல்லாமல் லாரன்ஸ் மாஸ்டர் உடன் சேவை என்ற பெயரில் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். ஆனால் இவர் செய்யும் உதவியை சிலர் விமர்சித்துதான் வருகிறார்கள். நீங்கள் செய்யும் உதவியை ஏன் வீடியோ எடுத்து போடுகிறீர்கள்? என்று கேட்பவர்களுக்கு ஒரு தரமான பதில் கொடுத்துள்ளார் பாலா.
அதில், நான் ஒரு உதவி செய்து வீடியோ போடுவதன் மூலம் பலரின் மனங்கள் மாறுகிறது.உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. சிலர் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். மேலும் ஒரு கல்லூரியில் 20 லட்சம் சீட்டை இலவசமாக ஒரு மாணவருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்து எனக்கு சந்தோஷமாக இருந்தது குறிப்பாக ஒரு மாணவரின் மருத்துவ செலவை பற்றி நான் ஒரு வீடியோ போட்ட போது பலரும் வந்து உதவி செய்தார்கள்.
பாலாவை விமர்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல பதிலடியாக இருக்கும் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இந்த தகவல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…