தமிழ் சினிமா மூவி பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் அதனால்தான் அவரது படம் எல்லாம் ஹிட்டாகி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சின்ன குழந்தையில் இருந்து பெரியவங்க வர விஜய்க்கு தான் அதிகம் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த லாக் டவுன் பீரியடில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் தளபதி விஜய் தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
நடிகர் விஜய் குழந்தை பருவத்திலிருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் சஞ்சீவ் ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக அதிக நேரம் பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தளபதி விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் அரட்டை அடிக்கும் புகைப்படமானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…