பேரரசு அவர்களின் இயக்கத்தில் விஜய் நடித்த படம் சிவகாசி. முழுக்க முழுக்க குடும்ப கதையாக அமைந்த இப்படம் விஜய்க்கு ஏற்றவாரு கொஞ்சம் மாஸாகவும் இருக்கும். பாடல், விஜய்யின் ஆக்ஷன் அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் சரவெடியாக இருக்கும்.
இப்படத்தின் ரிலீஸின் போது ஒரு ஊருக்கு நிகழ்ச்சிக்காக விஜய் சென்றுள்ளார். அங்கு பல லட்சம் ரசிகர்கள் மத்தியில் அனம் பறக்க கம்பு சுற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அந்த மாஸ் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#ThalapathyVIJAY Electrifying Silambam in Sivakasi ???????? Unseen Rare Video ????????
Every Thalapathy Fans Must Watch ????????#Master @actorvijay pic.twitter.com/qgocinqylg
— Jiven ツ (@VijayGeek) October 30, 2020

