Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை தொடர்ந்து மீண்டும் மகா சங்கமத்தில் இணையும் இரண்டு குடும்பம்.. வைரலாகும் தகவல்

vijay-tv-serials-in-mega-sangamam-details

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

சமீபத்தில் மெகா சங்கமம் என்ற பெயரின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரண்டு சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பாகின. இந்த எபிசோடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்கள் மெகா சங்கத்தில் இணைந்து ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பான போது மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்த காரணத்தினால் இந்த முறையும் டிஆர்பி ரேட்டிங் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-tv-serials-in-mega-sangamam-details
vijay-tv-serials-in-mega-sangamam-details