தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் களில் ஒருவராக வலம் வருபவர் ரக்சன். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ரக்ஷா உனக்குள்ள இப்படி ஒரு திறமையா என கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர்.
மேலும் மணிமேகலை டம்மி பீஸா இருக்க ஆனா பார்க்க பயங்கரமான ஆளா இருக்க வடிவேலு டயலாக்கை கமெண்ட் போட்டுள்ளார்.
View this post on Instagram

