தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு சரவணன் மீது சரிந்து விழுவது போன்ற காட்சி ஒளிபரப்பானது. இன்று காலை ஆறு மணிக்கு ஹாட்ஸ்டாரில் சீரியல் எபிசோட் ரிலீஸ் ஆன நிலையில் இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி மீது இரண்டு முறை தான் அறுந்து விழுவது போன்ற காட்சி இடம்பற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது ராஜா ராணி சீரியல் இன்று அதே போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
விஜய் டிவி சீரியல்களில் கதை இருக்கோ இல்லையோ இது போன்ற சம்பவங்கள் தவறாமல் இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
