Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புலியுடன் செல்ஃபி எடுத்த விஜய் டிவி ஜாக்லின்..வைரலாகும் புகைப்படம்

Vijay Tv Jacqueline With Tiger

தமிழ் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்ற சீரியலில் நாயகியாக நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து தற்போது ஜாக்குலின் தாய்லாந்திற்கு டூர் சென்றுள்ளார். அங்கு டைகர் பார்க்கச் சென்று சுற்றி பார்த்துள்ளார். அப்போது புலியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட இதைப்பார்த்த ரசிகர்கள் அது உண்மையா இல்லை பொம்மையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் உங்களுக்கு இவ்வளவு தைரியமா என ரசிகர்கள் கமெண்ட் வருகின்றனர்.