Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருக்கிறாரா? விஜய் டிவி டிடி.. இணையத்தில் வெளியான புகைப்படம்

Vijay Tv DD in Preganancy Photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தொடங்கி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி டிடி. நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அவரை ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது டிடிக்கு வளைகாப்பு நடந்தது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் எனது டிடி கர்ப்பமாக இருக்கிறாரா என அதிர்ச்சியாகி உள்ளனர். ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லை.

இவை சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது. இந்த படத்தில்தான் டிடி கர்ப்பமாக இருப்பது போல நடிக்கிறார். பிரபல நடிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 Vijay Tv DD in Preganancy Photos

Vijay Tv DD in Preganancy Photos