தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையில் நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ரசிகர்களால் டிடி என அழைக்கப்படும் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு இனிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram

