ஜாவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் குறித்து வெளியான தகவல்..வாயடைத்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் விஜய் சேதுபதி. ஸ்டண்ட் மாஸ்டராக பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இப்படியான நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்திற்காக ரூபாய் 21 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவாக நடித்த 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க 21 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi Salary in Jawan
jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

11 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

15 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

15 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

15 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

15 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

15 hours ago