vijay-sethupathi-new-movie-title-name
இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் ஃபார்ஸி வெத்தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கான தலைப்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அதன்படி அப்படத்திற்கு “மகாராஜா” என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…