Vijay Sethupathi As Villian to Karthi Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கார்த்திக் சுப்பராஜ் இயக்கம், தயாரிப்பு போன்றவற்றில் வெளியான குறும்படங்களில் நடித்து அதன் பின்னர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி பிறகு ஹீரோ வில்லன் என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
ஹீரோவாகவும் படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்தார். பிறகு ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தார்.
மேலும் தற்போது கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டோரை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் கார்த்தி அடுத்ததாக ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…