தளபதி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருமே காத்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரவிருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை வெளிவராமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
அதே போல் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளிவரவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வரும் பொங்கல் 2021ஆம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் எந்தெந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிக்கவுள்ளார் என்று லிஸ்ட் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
1. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் = தளபதி 65
2. வெற்றிமாறன் இயக்கத்தில் = தளபதி 66
3. தென்னாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் – பாண்டிராஜ் இயக்கத்தில் = தளபதி 67
3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் = தளபதி 68
இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் செய்தியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…